×

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமனம்

சென்னை:  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். தற்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன்  வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குநர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டார்.    


Tags : Senthamarakkanan ,Geoarasan ,Chennai Meteorological Study , Chennai, Director, Center for Meteorology, Puviarasan, Senthamaraikkannan
× RELATED தமிழகம், புதுச்சேரி பகுதியில் வறண்ட...