முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது

இடுக்கி: தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.35 அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 319 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 6,458 மில்லியன் கனஅடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.   

Related Stories: