சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: