ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஒசாகா வெற்றி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றிபெற்றுள்ளார். கொலம்பியா வீராங்கனை கமிலா ஒசோரியாவை 6-3,6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 2- வது சுற்றுக்கு ஒசாகா முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் தட்ஜனா மரியாவை வீழ்த்தி கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 2- வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  

Related Stories: