நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அமித்ஷாவை இன்று சந்திக்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..!!

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திக்கின்றனர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளனர்.

Related Stories: