தமிழ்நாட்டில் 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: