மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் 29 பேர் உயிரிழந்த நிலையில் 40,386 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

Related Stories: