இந்திய ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் லக்‌ஷயா சென்

டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோஹ் கீன் யூ -ஐ 24-22, 21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories: