இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து சிறப்பு தபால் தலை வெளியீடு

டெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து சிறப்பு தபால் தலை வெளியீடப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் தபால் தலை வெளியீடப்பட்டுள்ளது.

Related Stories: