விளையாட்டு ஜோகோவிச்சின் ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2022 ஜோகோவிக் ஆஸ்திரேலிய ஓபன் கான்பெரா: ஆஸ்திரேலிய அரசு விசாவை ரத்து செய்ததை எதிர்த்து டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.
பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி
அனல் பறக்கப்போகும் கடைசி வாரம்; பிளேஆப் வாய்ப்பு யார், யாருக்கு? இன்று வெளியேற போவது டெல்லியா-பஞ்சாபா?