தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (22-1-2022) 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கொண்டாட்டங்களை தாண்டி உயிர் முக்கியம் எனவே கடற்கரைக்கு செல்வதை தவிர்த்து மக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: