வட மாநிலங்களில் பனிப் பொழிவு நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

டெல்லி: மேற்கு உ.பி., கொங்கன் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கத்திய காற்றால் வட மாநிலங்களில் பனிப் பொழிவு நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜன 18 முதல் 20ம் தேதி வரை கடும் பனிப்பொழிவு நிலவும் என தெரிவித்துள்ளது.

Related Stories: