தமிழகம் புதுச்சேரியில் இருந்து தமிழகம் வர அனுமதியில்லை dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் புதுச்சேரி சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுச்சேரியில் இருந்து வருவோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர். உரிய காரணம் இன்றி தமிழகம் வருவோரை எல்லையில் காவல்துறையினர் நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!