விளையாட்டு U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2022 இந்தியன் யு -19 உலகக் கோப்பை டெல்லி: U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
லக்னோவுடன் கடைசிவரை போராடி கொல்கத்தா தோல்வி நான் ஆடிய மிகச்சிறந்த போட்டிகளில் இதுவும் ஒன்று: கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
20 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழக்காமல் லக்னோ அணி 210 ரன்கள் குவிப்பு: டி காக் 70 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தல்
19வது ஓவரில் புவனேஷ்வர்குமாரின் பந்துவீச்சு திருப்பு முனையாக அமைந்தது : சன் ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டி