திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

சென்னை : பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகருக்கு (திமுக) கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில். அவருக்கும், அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

Related Stories: