×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 வயது சிங்கம் உயிரிழப்பு

வண்டலூர் : வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 வயது ஆண் சிங்கம் விஷ்ணு தீடீரென உயிரிழந்தது. உயிரிழந்த  4 வயது சிங்கத்தின் மாதிரிகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப கால்நடை மருத்வவர்கள் குழு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் சிங்கம் உயிரிழந்தா? என்று கண்டறிய மத்திய கால்நடை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Vandalur Biological Park , Vandalur, Lion, Corona Virus
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில்...