புதுச்சேரி முன்னாள் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி  : புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்வவர்களின் ஆலோசனையின் படி நாராயணசாமி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

Related Stories: