இந்திய ராணுவத்தில் விமானம் ஓட்டும் பைலட்டுகளாக பெண்கள் நியமிக்கப்படுவர்: ராணுவத் தலைமை தளபதி நரவானே பேச்சு

டெல்லி: இந்திய ராணுவத்தில் விமானம் ஓட்டும் பைலட்டுகளாக பெண்கள் நியமிக்கப்படுவர் என்று ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தேசிய பாதுகாப்பு அகாடமி மூலம் இந்த ஆண்டு பெண் அதிகாரிகளுக்கு பைலட் பயிற்சி அளிக்க முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

Related Stories: