×

உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!: கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார் யோகி ஆதித்யநாத்..!!

லக்னோ: உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பிரயாக்ராஜின் சிரத் தொகுதியில் போட்டியிடுகிறார்.


Tags : U. GP ,Korakhpur Constituency ,Yogi Adidyanat , UP Assembly Election, Candidate List
× RELATED உ.பி.யில் சிறுபான்மையின மாணவனை சக...