மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றம்

மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாடுபிடி வீரர்கள் 2 பேர் வெளியேற்றப்பட்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மற்றும் 3-ம் இடம் இடங்களை பிடித்த ராமசந்திரன், தமிழரசன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: