தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை வேண்டுகோள் விடுத்திருக்கிறது. மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் பற்றி ஆய்வு செய்து வருவதாக ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 1.28 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: