இந்தியா ஆண்டுதோறும் ஜன.16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்: பிரதமர் நரேந்திர மோடி dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2022 தேசிய தொடக்க நாள் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி: ஆண்டுதோறும் ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். சிறுகுறு தொழில் முனைவோர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்திருக்கிறார்.
பீகார் முதல்வரிடம் 6ம் வகுப்பு மாணவன் புகார் அரசு பள்ளியில் தரமில்லை... படிக்க உதவி பண்ணுங்க...: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
ஒன்றிய அமைச்சரவை அனுமதி பொதுத்துறை நிர்வாக குழுக்களுக்கு பங்குகள் விற்க கூடுதல் அதிகாரம்: துணை நிறுவனங்களை மூடவும் முடிவெடுக்கலாம்
இலங்கை போலதான் இந்தியாவும் உள்ளது மக்களை திசை திருப்புவதன் மூலம் உண்மை நிலையை மாற்றமுடியாது: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
சித்தூரில் ஆய்வுக்கு சென்றபோது சுவாரஸ்யம் ‘65 வயதான எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க...’: அமைச்சர் ரோஜாவிடம் முதியவர் கோரிக்கையால் பரபரப்பு