ஆண்டுதோறும் ஜன.16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும்: பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: ஆண்டுதோறும் ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். சிறுகுறு தொழில் முனைவோர்களுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்திருக்கிறார்.

Related Stories: