மில்லிங் செய்யாமல் சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும் என முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Related Stories: