நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தை விட சாலை மென்மையாக இருக்கும்: சண்டிகர் காங். எம்.எல்.ஏ. இர்ஃபான் அன்சாரி பேச்சு

சண்டிகர்: நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தை விட சாலை மென்மையாக இருக்கும் என்று சண்டிகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜம்தாரா தொகுதியில் உலகத்தரத்தில் 14 சாலைகள் போடப்படும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. இர்ஃபான் அன்சாரி தெரிவித்திருந்தார்.

Related Stories: