கொரோனா பரவல் தடையால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய குற்றால அருவிகள்..!!

திருநெல்வேலி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் குற்றால அருவிகள் வெறிச்சோடின. குற்றாலம் மெயின் அருவி, தேனருவி, பாலருவி உள்ளிட்ட அருவிகளும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: