×

பாலமேடு ஜல்லிக்கட்டு 2வது சுற்று நிறைவு!: சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம்..!!

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு 2வது சுற்று நிறைவுபெற்றது. 2ம் சுற்று முடிவில் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்துள்ளார். 5 காளைகளை பிடித்து தமிழரசன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அடங்க மறுக்கும் காளைகளை, வீரர்கள் அடக்கி வருகின்றனர்.

Tags : Balamedu Jallikkattu ,Chinnapathi , Palamedu Jallikattu, Tamilarasan
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...