×

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது..!!

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே தார்போராவில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Jammu - Kashmir ,Kubwara ,Lashkar ,E - ,Taiba , Jammu and Kashmir, Lashkar-e-Taiba terrorists arrested
× RELATED ஜம்மு- காஷ்மீர் மாணவர்களின் தாடியை...