ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மலைப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் விவசாயி மசனையன் (60) யானை தாக்கியதில் உயிரிழந்தார். மக்காச்சோளம் பயிருக்கு காவல் இருந்த விவசாயி மசனையன் யானை தாக்கியதில் பலியானார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: