இந்தியா வேகமெடுக்கும் கொரோனா பரவல்: பூஸ்டர் தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2022 உலக சுகாதார நிறுவனம் டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பற்றி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. ஜனவரி 19ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
ஓராண்டு ஆட்சி நிறைவு கருத்து கணிப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டில் 85% மக்கள் திருப்தி: எடப்பாடி செயல்பாடு சரியில்லை- 35% பேர் கருத்து
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு