ஜம்மு - காஷ்மீரில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு..!!

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவித்திருக்கிறது.

Related Stories: