74-வது ஆண்டு ராணுவ தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை

டெல்லி: 74-வது ஆண்டு ராணுவ  தினத்தை முன்னிட்டு போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு முப்படை தலைமை தளபதி மரியாதை செலுத்தினார். டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி முகுந்த் நரவனே மரியாதை செலுத்தினர்.

Related Stories: