×

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை: கேரள ஐகோர்ட்

திருவனந்தபுரம்: வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்க உரிமை இல்லை என கேரளா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கட்டட விதிகளின் படி, போதிய வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே கட்டடம் கட்டுவதற்கு அனுமதி உண்டு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


Tags : Kerala ,iCord , Commercial Complex, Parking, No Fee Entitlement, Kerala high court
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...