முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறும்: மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு மார்ச் 12-ம் தேதி நடைபெறுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022-ல் MD, MS படிப்புகளில் சேருவதற்காக தேர்வுக்கு இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்வு வாரியம்அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு முடிவுகள் மார்ச் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: