வன்னியன் விடுதி கிராமத்தில் ஜன.16-ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜன.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆலங்குடி: வன்னியன் விடுதி கிராமத்தில் ஜன.16-ம் தேதி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜன.17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தற்போது நேரடியாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பங்கேற்று டோக்கன் வழங்கி வருகிறார்.

Related Stories: