கர்நாடக மாநிலத்தில் மேலும் 28,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,41,337 ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 20,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,41,337-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: