×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகள் நிறைவு: 80 பேர் காயம்

அவனியாபுரம்:அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம் 597 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 24 பேர் மற்றும் பார்வையாளர்கள் 18 பேர் என மொத்தம் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Avaniapuram Jalicut , 7 rounds completed at Avanyapuram Jallikkat: 80 injured
× RELATED யானை தாக்கி விவசாயி பலி