டெல்லி காஸிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: வெடிகுண்டு வைத்தவர் குறித்து போலீசார் விசாரணை

டெல்லி: டெல்லி காஸிபூர் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பைப் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை காவல்த்துறையினர் வெடிக்க செய்தனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: