ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்து பற்றி உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: