ராமநாதபுரத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்புய இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அனைத்து மகளிர் ஆய்வாளர், உச்சிப்புள்ளி ஆய்வாளர் 3 பேர் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரம் திரும்புய டி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: