அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஜன.19-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஜன.19-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. 21 மாநகராட்சிகள் , 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஜன.19-ம் தேதி பகல் 11.30 மணிக்கு ஆலோசனை நடைபெறவுள்ளது.

Related Stories: