ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வாங்கம் அருகே தடம் புரண்டு விபத்து

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வாங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியது. கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சுமார் 4 பெட்டிகள் தடம் புறண்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Related Stories: