சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலம்: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு உஸ்மான் சாலை-சிஐடி நகர் முதல் பிரதான சாலை, கொன்னூர்-ஸ்ட்ராஹன்ஸ் சாலை சந்திப்பில் புதிய மேம்பாலம் மற்றும் வடசென்னை வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு மேல் புதிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

Related Stories: