கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: தமிழகம், டெல்லி, குஜராத், மராட்டியம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: