மேகதாதுவில் அணை கட்ட கோரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்று வந்த பாதயாத்திரை தள்ளிவைப்பு

பெங்களூரு: மேகதாதுவில் அணை கட்ட கோரி டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்று வந்த பாதயாத்திரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பெங்களுருவில் நடைபெற இருந்த பாதயாத்திரை நிறைவு விழாவுக்கு, கொரோனா காரணமாக அரசு அனுமதி தரவில்லை. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதயாத்திரை நிறுத்திவைப்பு தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாதயாத்திரை நிறுத்திவைப்பு தொடர்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: