உத்தரப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியான பாஜகவை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ முகேஷ் வர்மா ராஜினாமா

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து 48 மணி நேரத்தில் விலகியுள்ள 7வது எம்.எல்.ஏ முகேஷ் வர்மா ஆவார். உ.பி.யில் 48 மணி நேரத்தில் 2 அமைச்சர்களும் 5 பாஜக எம்எல்ஏக்களும் விலகி உள்ளதால் ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: