விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3,243 சதுர அடி பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிய அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்.

Related Stories: