சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கோவாக்சினை செலுத்திக்கொண்டார்.

Related Stories: