புதுச்சேரி அரசு தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் தலைமை செயலாளர் அஸ்வனி குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில் அஸ்வினி குமார் தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று நடந்த தேசிய இளைஞர் தினவிழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியுடன் அஸ்வனி குமார் கலந்து கொண்டார்.

Related Stories: