×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் வலைகளை வெட்டி எறிந்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.

Tags : Rameswaram ,Kachtivu , Rameswaram
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...